Organizations

Organization
மக்கள் முதல்வர் N.R. அவர்களின் சிந்தனை தாக்கத்துடன் செயல்படும் தன்னடக்கத்தின் தளபதிகள் திரு. V. பாலன் அவர்கள் மற்றும் நகராட்சித் தலைவர் திரு. N.S.J. ஜெயபால் அவர்களின் தலைமையில் அனைவரையும் அழைத்துப்பேசி ஒரு நல்ல முடிவுக்கு வந்தார்கள். புதுவை மக்களின் ஒட்டு மொத்த விருப்பத்தை நிறைவேற்ற புதுவையின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில்கொண்டு 07-02-2011 அன்று புதுவை எல்லப்பிள்ளைச்சாவடியில் 100 அடி ரோட்டில் J.J. காம்ப்ளக்ஸை தலைமை அலுவலகமாக்க் கொண்டு புதிய கட்சியின் துவக்கவிழா நடைப்பெற்றது. கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் அலைமோதிட சிங்கநிகர் தளபதிகள், புலிபோத்து தொண்டர்கள் புடைசூழ, புதுவை காமராசர் மக்கள் முதல்வர் N.R. அவர்கள் கட்சியின் பெயரை பிறப்பித்தார்! “அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ்”
“அகில இந்திய N.R. காங்கிரஸ்” என்ற பெயர் அறிவித்தார்.”
Voluntary Registration << Click Here
Photo Gallery